Saturday 23 February 2013

பிடித்த உணவைச் சொல்லுங்க 
சமைத்துத் தருகிறேன்
எனக்கேட்கும்
மனைவியின் கேள்விக்கு
பதில்கூற முடியாமல் 
திகைக்கிறான்,
கிடைத்ததைத் தின்று
வாழப் பழகியவன்...!!

-நிஷா

2 comments:

  1. வாழப் பழகியப்பின்னே அனைத்துமே பிடித்தமானவைகள்தான்..

    வலைதளம் திறந்துள்ளமைக்கு வாழ்த்துகள் சகோ..

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி

    ReplyDelete